புதுதில்லி சென்ட்ரல் விஸ்டா பணிகளுக்கு தடை விதிக்க இயலாதாம் ! நமது நிருபர் மே 31, 2021 சென்ட்ரல் விஸ்டா பணிகளுக்கு தடை விதிக்க இயலாது என்று தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.